'S3' படம் மூலம் சூர்யா படைத்த மிக பிரம்மாண்டமான சாதனை!

News

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கும் சிங்கம் மூன்றாம் பாகமான ‘S3′ படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் 2000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் தற்போது 10 மில்லியன் ஹிட்ஸை பெற்றுள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய்க்கு பிறகு 10 மில்லியன் ஹிட்ஸை டீசரில் பெற்ற நாயகன் எனும் சாதனையை சூர்யா படைத்துள்ளார்.